2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான ‘சுமதி விருது வழங்கும் விழாவில், இம்முறை சுயாதீன தொலைக்காட்சிச் சேவை அதிகளவு விருதுகளைப் பெற்றுள்ளது. அந்நிறுவனம் 33 விருதுகளை இவ்விருது விழாவில் பெற்றுக்கொண்டது. இரண்டு வருடங்களுக்கான தொலைக்காட்சி நாடக சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதுகள் சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பான நாடகங்களுக்கே கிடைத்துள்ளமை...
- மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவிப்பு வட பகுதிக்கான ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளில், இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலிலே, அமைச்சர்...
- யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்புயுத்தத்துக்கு முன்னர் தேசிய பொருளாதாரத்துக்கு வடமாகாணம் பாரிய பங்களிப்பை பரந்தளவில் வழங்கியதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அந்த வலுவான பொருளாதாரத்தை வடக்கில் மீண்டும் ஏற்படுத்தத் தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.நல்லிணக்கத்தினூடாக மாத்திரம் பொருளாதாரத்தை...
யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை தீர்வையற்ற கடை (Dutyfree) திறந்து வைக்கப்பட்டது. தீர்வையற்ற கடையை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ,பயணி ஒருவருடன் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தார். நிகழ்வில் வடபிராந்திய சுங்கத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர், யாழ்.பலாலி விமான நிலையத்தின் பணிப்பாளர்...
தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதிநாட்டின் உணவுப் பாதுகாப்பு, போஷாக்கை உறுதிசெய்யும் தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக, இவ்வருட தைப்பொங்கல் பண்டிகையை கருதுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில்...